MARC காட்சி

Back
திருக்கோடிக்காவல் கோட்டீசுவரர் கோயில்
245 : _ _ |a திருக்கோடிக்காவல் கோட்டீசுவரர் கோயில் -
246 : _ _ |a வேத்ரவனம்
520 : _ _ |a தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37வது தலம். இங்குள்ள உத்திரவாகினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், சைவம், சிவன் கோயில், திருக்கோடிக்கா, திருக்கோடிக்காவல், திருக்கோட்டீஸ்வரர், திரிபுரசுந்தரி, தேவாரப் பாடல் பெற்ற தலம், காவிரி வடகரைத் தலம், சோழர், கற்றளி, முற்காலச் சோழர் கலைப்பாணி, கண்டராதித்தச் சோழன், செம்பியன் மாதேவியார் திருக்கோயில்கள்,
700 : _ _ |a க.த.காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 94866 70043
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன் மாதேவியார்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி.
914 : _ _ |a 11.049680001143
915 : _ _ |a 79.513023725537
918 : _ _ |a வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
922 : _ _ |a பிரம்பு
923 : _ _ |a  சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரி ஆறு
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a சித்திரை பௌர்ணமி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a திருகோடீஸ்வரர் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். தேவக்கோட்ட சிற்பங்களாக நர்த்தனவிநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், நான்முகன், துர்க்கை உள்ளனர். வலம் முடித்து உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். மூலவர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். கருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் சிற்பங்கள் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில் முருகர் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி உள்ளது. சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. இராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள், மனுநீதி சோழன் நீதிவரலாறு, கண்ணனின் கோகுல லீலைகள், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் நடராஜர் சிற்பம் உள்ளது. இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இறைவனின் கருவறை மேற்குச் சுவற்றில் இலிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து காசியப ரிஷி, அட்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீசுவரர் உள்ளனர். விமானத்தில் பரமேசுவரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் இறைவன் இறைவியின் சிற்பங்கள் அமைந்துள்ளன.
930 : _ _ |a சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமதூதர்கள் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகின்றனர். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் மயானம் தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது.
932 : _ _ |a இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் எதிரில் கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் காட்சி தருகின்றன. முன்மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. உட்பிரகார வலத்தில் கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன. வடக்குச் சுற்றில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி உள்ளது.
933 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில், திருநீலக்குடி, திருக்கோழம்பியம்
935 : _ _ |a மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
937 : _ _ |a திருக்கோடிக்காவல்
938 : _ _ |a மயிலாடுதுறை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a மயிலாடுதுறை வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00387
barcode : TVA_TEM_00387
book category : சைவம்
cover images TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0002.jpg :
Primary File :

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0011.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0012.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0013.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0014.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0015.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0016.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0017.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0018.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0019.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0020.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0021.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0022.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0023.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0024.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0025.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0026.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0027.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0028.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0029.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0030.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0031.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0032.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0033.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0034.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0035.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0036.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0037.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0038.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0039.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0040.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0041.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0042.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0043.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0044.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0045.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0046.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0047.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0048.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0049.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0050.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0051.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0052.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0053.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0054.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0055.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0056.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0057.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0058.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0059.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0060.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0061.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0062.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0063.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0064.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0065.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0066.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0067.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0068.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0069.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0070.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0071.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0072.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0073.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0074.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0075.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0076.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0077.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0078.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0079.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0080.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0081.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0082.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0083.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0084.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0085.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0086.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0087.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0088.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0089.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0090.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0091.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0092.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0093.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0094.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0095.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0096.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0097.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0098.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0099.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0100.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0101.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0102.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0103.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0104.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0105.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0106.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0107.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0108.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0109.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0110.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0111.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0112.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0113.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0114.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0115.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0116.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0117.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0118.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0119.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0120.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0121.jpg

TVA_TEM_00387/TVA_TEM_00387_தஞ்சாவூர்_திருக்கோடிக்காவல்_திருக்கோடீசுவரர்-கோயில்-0122.jpg